tag:blogger.com,1999:blog-14809146.post112724405899771162..comments2023-09-06T10:42:45.284-04:00Comments on பலூன் மாமா: பதிவு 05: Office Picnic Photos Aug 23,2005Anonymoushttp://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-14809146.post-1129265275001046082005-10-14T00:47:00.000-04:002005-10-14T00:47:00.000-04:00அனானி மற்றும்பரஞ்சோதி,நேரமின்மையால் எழுத முடியவில்...அனானி மற்றும்பரஞ்சோதி,
நேரமின்மையால் எழுத முடியவில்லை. இப்போது தான் CRY நிகழ்ச்சி பற்றிய பதிவை வலையேற்றியுள்ளேன்.
பார்க்க:
http://balloonmagic.blogspot.com/2005/10/07-cry.html

கங்கா,
புது மாப்பிள்ள எப்படி இருக்கீங்க.

அன்பு,
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி.

நண்பர்களே உங்களின் வாழ்த்துக்கு நன்றி!!Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14809146.post-1129255973687193922005-10-13T22:12:00.000-04:002005-10-13T22:12:00.000-04:00பலூன்மாமா எப்படி இருக்கீங்க...இன்னிக்குதான் உங்க ப...பலூன்மாமா எப்படி இருக்கீங்க...

இன்னிக்குதான் உங்க பதிவைப்பார்க்கிறேன். மிக வித்தியாசமான பொழுதுபோக்கு, அதை இப்போது ஒரு கலையாகவே மாற்றி அமர்க்களப்படுத்துகின்றீர்கள். பாராட்டுக்கள். குழந்தை மகிழ்விப்பது வெகுசிலராலேயே முடியும். அதிலும் தனது சொந்தக்குழந்தைகளோடே - அவர்களுக்கென்றே பங்களிக்கும் நேரம் வெகு சொற்பம் என்று நிலவும் இந்தக்காலத்தில், பல குழந்தைகளை குதுகூலப்படுத்தும் உங்கள் முயற்சி உன்னதமானது, பாராட்ட்த்தக்கது. பல புதிய டிசைன்களை உங்கள் புகைப்படங்களில் காண்கிறேன். தொடர்ந்து செய்யுங்கள்.

வாழ்த்துக்களும், பாரட்டுக்களும்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14809146.post-1129244299849550382005-10-13T18:58:00.000-04:002005-10-13T18:58:00.000-04:00பலூன் மாமா: உங்களது பொழுது போக்கு வியக்க வைக்கிறத...பலூன் மாமா:
உங்களது பொழுது போக்கு வியக்க வைக்கிறது. விட்டு விடாதீர்கள். தொடர்ந்து உங்கள் கலையை வளருங்கள். நல்ல நோக்கில் பயன்படுத்தும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
கங்காKangs(கங்கா) - Kangeyan Passoubadyhttps://www.blogger.com/profile/15743543447276408489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14809146.post-1129052664966399322005-10-11T13:44:00.000-04:002005-10-11T13:44:00.000-04:00அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கிறதே.புகைப்படங்க...அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கிறதே.

புகைப்படங்கள் அருமை, நிகழ்ச்சியைப் பற்றிய பதிவை படிக்க ஆவலோடு இருக்கிறேன்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14809146.post-1127247655315451072005-09-20T16:20:00.000-04:002005-09-20T16:20:00.000-04:00HeyWrite few lines with the pictures, else Thamizm...Hey
Write few lines with the pictures, else Thamizmanam wont collect it properly !Anonymousnoreply@blogger.com