பலூன் மாமாவை இங்கு பார்க்கலாம்CRY சேவை அமைப்புக்காக நடத்தப்படும்
Walk For Child Rights 2005 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்காக பலூன் நிகழ்ச்சி (Show) செய்ய உள்ளேன்.
![Date: Saturday, Oct 1st, 2005, Time: 10:30 AM Venue: North Cary Park, Cary, NC. We will be collecting tips for CRY](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vKL75ZzJ5XneTit-fg1vYcezIqsTmNhElV4_-YZdiK7KxnSslYQbeS1JORMBe-gkgBOhnZcFO6lfvO1q2YyLehTIPmcXGocQEegd_LlgdIUdQgCEN7=s0-d)
அதுபோல்
Balloons Around the World சார்பாக எனது பலூன் சகாக்களுடன்
Northgate Mall Center Court ல் அக்டோபர் 08,2005 தேதி
Durham Rescue Mission க்காக காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை Balloons For Tips நிகழ்ச்சி செய்ய உள்ளோம்.
![Northgate Mall for Oct 8,2005 Time 11:00 AM - 3:00PM for Balloons Around the World ::We will be collecting tips for Durham Rescue Mission.](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_scxqPUBwhO0JmSD4Hm-kW_x-_erqaXsv_U094MJ0QtUlANlPPDqwVjsbuUXYBBAFlZ4Lsro7E_QSv9eM5vEUgIzoNvgfdIejGJmBhpmY4TzA=s0-d)