
தமிழ் வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம். உங்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசை. பலூன் ஊதுவது மூலம் ஏதும் சாதித்துவிடமுடியாது. ஆனால், குழந்தைகளின் மனங்களை கொள்ளை கொள்ள முடியும்.
அரசியல்,சினிமா,இலக்கியம்,சமூகம் மற்றும் பல உலக விசயங்களை எழுதி விவாதித்துவரும் நீங்கள் இந்த பலூன் மாமாவையும் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்மணத்தில் பலூன் மாமாவுக்கு இடம் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் தமிழ்மணத்தில் ஏற்கனவே கொடிகட்டிப் பறக்கும் சக எழுத்தாளர்களுக்கும் வணக்கங்கள்.
அனைவருக்கும் பலூன் மாமாவின் பாலூன் வாழ்த்துக்கள்.
5 comments:
test
test
Welcome to Thamizmanam.
வாழ்த்துகள்.
உங்கள் பதிவுகளை படிக்க ஆவலோடு இருக்கிறோம்.
நீங்க கற்றதை சொன்னால் நாங்களும் கற்க தயாராக இருக்கிறோம்.
என் மகளுக்கு பலூன்களை விதவிதமாக கொடுக்க ஆசை.
நன்றி
- அன்புடன் பரஞ்சோதி
(எனது சிறுவர்பூங்காவையும் பாருங்க)
பரஞ்சோதி,வசந்தன் வாழ்த்துகளுக்கு நன்றி.
பரஞ்சோதி,
உங்களின் சிறுவர் பூங்கா பார்த்தேன். வியந்து போய்விட்டேன். நல்ல முயற்சி.
சிறுவர் பூங்கா மற்றும் கங்காவின் தினமும் ஒரு ஜென் கதைக்கு எனது பதிவில் இணைப்புக் கொடுத்துவிடேன்.
Post a Comment