
பதிவு 12: உலகின் முதல் இளம் பலூன் சிற்பி
நான் செய்ற பலூன் சிற்பங்களைப் பார்த்து எனது மகனும் (4 வயது ) பலூன் சிற்பங்கள் செய்ய ஆரம்பித்து விட்டான். நமக்கு நாமே திட்டத்தின்படி "உலகின் முதல் இளம் பலூன் சிற்பி" யாக இவனை அறிவிக்கிறேன். அவன் செய்து காட்டிய முதல் சிற்பங்கள். ஓட்டகச் சிவிங்கி (Giraffe) மற்றும் நாய் குட்டி.
Balloon Sculpture என்பதற்கு பலூன் சிற்பங்கள் என்பது பொருந்தும்தானே?
A sculpture is a three-dimensional, man-made object selected for special recognition as art.
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
6 comments:
வாழ்த்துக்கள் இளம் சிற்பிக்கு ! அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி... தந்தையெவ்வழி....தனயன் அவ்வழி.... அருமை
-அன்புடன் இளந்திரையன்
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
இளையவருக்கு என் வாழ்த்துகள்.
தனித்திறமையில் சிறப்பான இடம் பிடிக்க வாழ்த்துகள்.
நான் வேண்டும் என்றால் உலகின் முதல் பெண் இளம் பலூன் சிற்பியாக சக்தியை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன் :)
இளந்திரையன் ,
//தந்தையெவ்வழி....தனயன் அவ்வழி//
இங்கே அதுதான் பிரச்சனையே. எங்கே இவன் பலூன் மட்டுமே செய்து படிப்பில் கோட்டை விட்றக்கூடாதுன்னு அம்மாவுக்கு நிறைய வருத்தம். வாழ்த்துக்கு நன்றி.
பரஞ்சோதி,
//நான் வேண்டும் என்றால் உலகின் முதல் பெண் இளம் பலூன் சிற்பியாக சக்தியை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன்//
நல்லதுதான். பள்ளிகளில் இவர்கள் பாப்புலர் ஆவதற்கும்(யாருக்குத்தான் பிடிக்காது ) குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கும் பயன்படும். வாழ்த்துக்கு நன்றி
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog
http://pennystockinvestment.blogspot.com
test
testing testing
Post a Comment