Tuesday, September 20, 2005

பதிவு 05: Office Picnic Photos Aug 23,2005

Office Picnic Photos Aug 23,2005








































5 comments:

Anonymous said...

Hey
Write few lines with the pictures, else Thamizmanam wont collect it properly !

பரஞ்சோதி said...

அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கிறதே.

புகைப்படங்கள் அருமை, நிகழ்ச்சியைப் பற்றிய பதிவை படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

பலூன் மாமா:
உங்களது பொழுது போக்கு வியக்க வைக்கிறது. விட்டு விடாதீர்கள். தொடர்ந்து உங்கள் கலையை வளருங்கள். நல்ல நோக்கில் பயன்படுத்தும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
கங்கா

அன்பு said...

பலூன்மாமா எப்படி இருக்கீங்க...

இன்னிக்குதான் உங்க பதிவைப்பார்க்கிறேன். மிக வித்தியாசமான பொழுதுபோக்கு, அதை இப்போது ஒரு கலையாகவே மாற்றி அமர்க்களப்படுத்துகின்றீர்கள். பாராட்டுக்கள். குழந்தை மகிழ்விப்பது வெகுசிலராலேயே முடியும். அதிலும் தனது சொந்தக்குழந்தைகளோடே - அவர்களுக்கென்றே பங்களிக்கும் நேரம் வெகு சொற்பம் என்று நிலவும் இந்தக்காலத்தில், பல குழந்தைகளை குதுகூலப்படுத்தும் உங்கள் முயற்சி உன்னதமானது, பாராட்ட்த்தக்கது. பல புதிய டிசைன்களை உங்கள் புகைப்படங்களில் காண்கிறேன். தொடர்ந்து செய்யுங்கள்.

வாழ்த்துக்களும், பாரட்டுக்களும்.

Unknown said...

அனானி மற்றும்பரஞ்சோதி,
நேரமின்மையால் எழுத முடியவில்லை. இப்போது தான் CRY நிகழ்ச்சி பற்றிய பதிவை வலையேற்றியுள்ளேன்.
பார்க்க:
http://balloonmagic.blogspot.com/2005/10/07-cry.html

கங்கா,
புது மாப்பிள்ள எப்படி இருக்கீங்க.

அன்பு,
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி.

நண்பர்களே உங்களின் வாழ்த்துக்கு நன்றி!!