எனது மகன் தீயணைப்பு வீரனாகவும், எனது மகள் Halloween பூசணிக்காயாகவும் வேசம் கட்ட நான் குரோசே மார்க்ஸ் போன்ற ஒரு முகத்துடன்
---------------------------------------------------------------------
எங்களது வீட்டிற்கு முன்னால்
---------------------------------------------------------------------------------
நண்பரின் குழந்தைகளுடன் வணிகவளாகத்தில் மிட்டாய் வாங்க சென்றபோது
--------------------------------------------------------------------------
அலுவலகத்தில் குழந்தைகளுடன்
-------------------------------------------------------------------
அலுவலக நண்பர்களுடன்
---------------------------------------------------------------------------------------பூசணிக்காய் பெளலிங்
----------------------------------------------------------------------
அலுவலகத்தில் நடந்த பொடுசுகளுக்கான பேரணியில்
-----------------------------------------------------------------------
பள்ளித் தோழர் தோழிகளுடன் உலகத்தின் தலைசிறந்த தீயணைப்பு வீரன்
--------------------------------------------------------------------------
பள்ளியில் நடந்த பேரணியில்
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
7 comments:
அழகான படங்கள்
இந்த வேஷத்தோடவா வெளிய போனீங்க..? படங்கள் அருமை.
அது சார்லி சப்ளின் இல்லை.
குரோசே மார்க்ஸ்
அருமையான நிகழ்ச்சி.
குழந்தைகளோடு மகிழ்ந்து கொண்டாடி இருக்கீங்க.
அப்புறம் வேஷம் போட்டீங்க, அதற்கு ஏற்ப காமெடி செய்தீங்களா?
பெயரிலி,
//அது சார்லி சப்ளின் இல்லை. குரோசே மார்க்ஸ் //
நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்.பெரிய தகவலைக் கொடுத்துள்ளீர்கள். நன்றி. கட்டுரையில் மாற்றிவிட்டேன்.
மூர்த்தி,
//இந்த வேஷத்தோடவா வெளிய போனீங்க..? படங்கள் அருமை. //
ஆமா ஆமா இந்த வேஷத்தோடதான் எனது மகனுடனும் மற்ற சில குழந்தைகளுடனும் அன்று மிட்டாய் வாங்க வீடு வீடாகவும், அருகில் உள்ள வணிக வளாகத்திற்கும் சென்றோம். இந்த ஊர் லோக்கல் news14 தொலைக்காட்சியிலும் நம்ம மூஞ்சிய காட்டினாங்களாம். நம்ம வீட்டில் கேபிள் இல்லாதனால அதப் பாக்க முடியல. :-(
பரஞ்சோதி,
//அப்புறம் வேஷம் போட்டீங்க, அதற்கு ஏற்ப காமெடி செய்தீங்களா?//
என்ன காமடி செய்றது பரஞ்சோதி இந்த வாண்டுகளை மேய்க்கவே சரியா இருந்தது. அதிக கூட்டமான பொது இடங்களுக்குச் சென்றதால் குழந்தைகள் மேல் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியிருந்தது. சும்மா வேசத்த போட்டுக்கிட்டு குழந்தைகளோட சுத்துனதே ஒரு காமடிதான். :-)
தேன் துளி மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
இந்தப் படங்கள் சரிங்க..உங்க முதல் ஹாலோவீன் படங்கள் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்!! :-)
//உங்க முதல் ஹாலோவீன் படங்கள் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்//
:-)))
ரம்யா , இதுதான வேணாங்கிறது.
நானே அப்ப செஞ்ச பாவத்த இப்ப இப்படியெல்லாம் வேசம் கட்டி, குழந்தைகளுடன் பொழிதைக்கழிச்சு , மிட்டாய் நிறையக் கொடுத்து போக்க முயற்சி பண்றேன்.
Post a Comment