

பலூனில் சாதரணமான நாய், தொப்பிகள் போன்றவை செய்வது சுலபம். ஆனால் மனித உருவங்கள் செய்வது சிறிது சிரமம். சமீபத்தில் நான் Ken Stillman-ன் பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டேன். இதில் பல பலூன் மற்றும் Clown களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. Ken Stillman உலக அளவில் அறியப்பட்டவர். பல நாடுகளுக்குச் சென்று பலூன் பயிற்சி வகுப்புகளை நடத்துபவர். அவரிடம் இருந்து பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன்.
அவரது பயிற்சியின் மூலம் நான் செய்த முதல் சூப்பர் ஹிரோக்கள்.


அவரைப் பற்றி மேலும் அறிய:
http://tmyers.com/aboutken.html
CARTOON BALLOONENCYCLOPEDIA & HITCH HIKING HATS புத்தகங்கள்
http://tmyers.com/book/stillman.html
Super Heroes Team 1 DVD ஆக கிடைகிறது:
http://tmyers.com/CD/stillman.html
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
3 comments:
ஆகா, கலக்கலாக இருக்குது.
ஆமாம், நீங்க செய்தது உருவம் நம்ம பாப்பையா (சாலமோன் பாப்பையா இல்லை:). Popeye the sailor man.
நான் இங்கே நம்ம ஊர் காசுக்கும் 15 ரூபாய்க்கு 10 பலூனும், ஒரு காற்று அடிக்கும் சாதனமும் கிடைத்தது, ஆனால் பலூன்கள் அத்தனை உறுதியாக இல்லை. நீங்க சொன்னது போல் செய்து பார்த்து வருகிறேன்.
இன்கிரடிபில்ஸ்ல வர்ர ஹீரோ மாதிரி இருக்கு.. சூப்பர்.. வித்தியாசமான திறமைங்க..
-
செந்தில்/Senthil
பரஞ்சோதி,
அந்த உருவம் சாலமன் பாப்பையாவும் இல்ல நம்ம பப்பாயித் தலைவரும் இல்ல.
அப்படியா தெரியுது..போங்க பாசு சூப்பர் ஹீரோவ நினைச்சுப் பண்ணினேன் இப்படிச் சொதப்பிரிச்சே
யாத்ரீகன்,
அடடா ..என்ன அருமையான பார்வை (பரஞ்சோதி இதப் பாருங்க) உங்களுக்காவது இது ஒரு சூப்பரு ஹீரோவாத் தெரிஞ்சதே சந்தோசமுங்க.
அம்மா lucygibson95005535,
இதன்ன ஜேம்ஸ்பாண்டு மாதிரி ஒரே நம்பரா பேருக்குப்பின்னல வச்சுருக்கீங்க?
பரவாயில்ல உங்களுக்கெல்லம் தமிழ் புரியுது ????? ரொம்ப சந்தோசம்.
அப்புறம் இந்த ஸ்டாக்கு மார்க்கெட்டு எல்லாம் நம்க்குத் தெரியாது. சசின்னு ஒருத்தர் இருக்கார் அவவரப் பிடிங்க.
Post a Comment